Monday, May 2, 2011

புரியாமல் புரிந்த புரியாத புதிர்




நினைவது நீயாக
புலம்புவது நானாக

ணர்வது நீயாக
வெளிப்படுவது நானாக

ண்களது நீயாக
பார்வையது நானாக

சுவையனைத்தும் நீயாக
ருசிப்பது நானாக

லகனைத்தும் நீயாக
வாழ்கிறவள் நானாக

புரியவில்லை கணக்கு
னக்கு எல்லாம் அவளாக

டவுள் வகுத்த கணக்கினில்
ன்னி இவள் தொலைவாக.