உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சதிஸ் ஆமாம் பாவித்திருக்கலாம், இது சுமார் 7 வருடங்களுக்கு முன் நான் எழுதிய கன்னி காதல் கவிதை அதனால் மாற்றங்கள் எதுவும் செய்யாமல் நான் அப்படியே வெளியிட்டேன் :)
வாசல்தனை விழிகள் மேயும் - உனை காணாததால் உயிர் வற்றிப்போகும் கண்டவுடன் கண்கள் நாணம் கொள்ளும் வார்த்தை இருந்தும் மொழிவற்றிப் போகும் கணப்பொழுதில் இதயமது ஸ்தம்பித்துப்போம் அதில் தோன்றும் எண்ணமது "காதலாய் " உருமாறும் //////////
"வெள்ளை முகிலே" - Music Video
-
புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி "வெள்ளை முகிலே"
*"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா.."*
*நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா*
*பாடியவர...
26 comments:
அருமை , பிரமாதம்
புத்தாண்டிலாவது பழிதீர்க்கும் எண்ணம் எம்மை விட்டு நீங்கட்டும்
ஹரிணி காதல் கவிதை ஓகே.
பட் அந்த போட்டோ சரியில்ல..
ஏன் சூப்பர் ஹிரோயின் கூட ஒரு அங்கிள் படத்த போட்டு இருக்கிறிங்க ??
அருமை....
INNUM VALAMAANA VAARTHAIKALAI PAYAN PADUTHI IRUKKALAAM THOLI....
//டிலீப் said...
அருமை , பிரமாதம்//
அப்படியா ??? நன்றி நன்றி டிலீப் :)
//பிரஷா said...
அருமை..//
நன்றி நன்றி பிரஷா :)
//டிலீப் said...
ஹரிணி காதல் கவிதை ஓகே.
பட் அந்த போட்டோ சரியில்ல..
ஏன் சூப்பர் ஹிரோயின் கூட ஒரு அங்கிள் படத்த போட்டு இருக்கிறிங்க ??//
ஹீ ஹீ
//Sathish said...
INNUM VALAMAANA VAARTHAIKALAI PAYAN PADUTHI IRUKKALAAM THOLI....//
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சதிஸ்
ஆமாம் பாவித்திருக்கலாம்,
இது சுமார் 7 வருடங்களுக்கு முன் நான் எழுதிய கன்னி காதல் கவிதை
அதனால் மாற்றங்கள் எதுவும் செய்யாமல் நான் அப்படியே வெளியிட்டேன் :)
அதில் தோன்றும் எண்ணமது
"காதலாய் " உருமாறும் ////
உரு மாறட்டும் ரொம்ப நல்லது
கவிதை என்ற பெயரில் நிறைய வருகிறது ஆனால் உங்கள் கவிதையில் உண்மையிலேயே உயிர் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
//சௌந்தர் said...
அதில் தோன்றும் எண்ணமது
"காதலாய் " உருமாறும் ////
உரு மாறட்டும் ரொம்ப நல்லது//
நன்றி நன்றி சௌந்தர்:)
//இனியவன் said...
கவிதை என்ற பெயரில் நிறைய வருகிறது ஆனால் உங்கள் கவிதையில் உண்மையிலேயே உயிர் இருக்கிறது. வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி இனியவன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் :)
அருமை...
ஒரு மனைவியின் காதலை அழகாக சொல்கின்றது இக்கவிதை...(ஃஃஃவாசல்தனை
விழிகள் மேயும் ஃஃ)
ஃஃஃஃஉங்கள் கவிதையில் உண்மையிலேயே உயிர் இருக்கிறது.ஃஃஃ
ஃஃஃஃஇது சுமார் 7 வருடங்களுக்கு முன் நான் எழுதிய கன்னி காதல் கவிதைஃஃஃஃ
என்னது முதல் காதல் கவிதையா???அல்லது முதல் காதலுக்கு எழுதிய கவிதையா...????(அனுபவம் எனக்குண்டு..அதான் கேட்டேன்..)
மிக்க நன்றி ஜனகன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்:)
முதல் காதல் கவிதை :)
அஜித் - த்ரிஷா ஸ்டில் எதுக்காக போட்டிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா...?
நீங்களுமா Philosophy Prabhakaran? ஏன்?? தோனுச்சி போட்டேன் :)
நைஸ் :)
மிக்க நன்றி Balaji saravana :)
//இதயமது ஸ்தம்பித்துப்போம்
அதில் தோன்றும் எண்ணமது
"காதலாய் " உருமாறும் //
உண்மைதான்...
அனுபவ வரிகள்..
மிக்க நன்றி சங்கவி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்:)
வாசல்தனை
விழிகள் மேயும் - உனை
காணாததால் உயிர் வற்றிப்போகும்
கண்டவுடன் கண்கள்
நாணம் கொள்ளும்
வார்த்தை இருந்தும்
மொழிவற்றிப் போகும்
கணப்பொழுதில்
இதயமது ஸ்தம்பித்துப்போம்
அதில் தோன்றும் எண்ணமது
"காதலாய் " உருமாறும் //////////
superb :)
ரொம்ப ரசிச்சு, அனுபவிச்சு எழுதிருக்கீங்க..
மிக்க நன்றி ஜெ.ஜெ உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்:)
நல்லதொரு வரிகள்... அது சரி படம்.. உங்க நாயகனல்லவோ... sorry sorry..
Niceeeeeeeeeeeeee....
மிக்க நன்றி ம.தி.சுதா :)
//அது சரி படம்.. உங்க நாயகனல்லவோ//
ஆமா ஆமா :p
Thanks logu :)
Post a Comment