Monday, July 26, 2010

காத்திருத்தல் பரிசு



எனக்காய் காத்திரு என 
 சொல்லி பிரிந்த உனக்காய் 
 நிமிஷங்கள் வருஷமாய் 
கழிந்திடினும் ........
மாறா உன் நினைவுகளுடன் 
காத்திருப்பின் வலியோடு 
வழி வாசலோரம் 
காத்திருந்த எனக்கோ  
உன் பரிசாகிப்போனது 
என் வாசல் வந்தடைந்த 
மாற்றானுடன் நீ வாழப்போகும் 
வாழ்க்கைக்கான..
அனுமதி பத்திரம் ( திருமண அழைப்பிதழ்
                                                                By Dileep 

0 comments:

Post a Comment