Monday, March 14, 2011

அநாதை காதலி





அன்று ஓயாமல் பேசியவள்
இன்று மையாய் கவி பேசுகிறாள்
காதோரம் பேசிச்சென்ற வாரத்தைகளை
கவியாய் கோர்கிறாள் .....

நிழல்களோடு பேசிப்பேசியே
தீர்ந்துவிடுகின்றன கற்பனைகள்
விடிந்தது அணைந்துவிடும்
விளக்குகள் போல் .....

தொலைத்துவிட துடிக்கிறேன்
நிஜத்தோடு ஒன்றிவிட்ட
உன் நினைவுகளையும்
நீ விட்டுசென்ற
அநாதை காதலியாய்.......

26 comments:

நான் ஃபர்ஸ்ட்..

நோ நோ பீலிங்..

நல்லா இருக்குங்க கவிதை... இன்னும் சிறப்பாக உங்களால் எழுத முடியும்...

நல்லா இருக்கு மக்கா....

/தம்பி கூர்மதியன் said...
நான் ஃபர்ஸ்ட்.//
நன்றி நன்றி :)

//ஜெயசீலன் said...
நல்லா இருக்குங்க கவிதை... இன்னும் சிறப்பாக உங்களால் எழுத முடியும்..//

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

//MANO நாஞ்சில் மனோ said...
நல்லா இருக்கு மக்கா...//

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :)

நிழல்களோடு பேசிப்பேசியே

தீர்ந்துவிடுகின்றன கற்பனைகள்

விடிந்தது அணைந்துவிடும் விளக்குகள் போல் .....


அணைத்துவிட துடிக்கிறேன்

நிஜத்தோடு ஒன்றிவிட்ட உன் நினைவுகளையும்.....

நீ விட்டுசென்ற

அநாதை காதலியாய்.......//

வணக்கம் சகோதரம்! எப்படி நலமா?

’’விடிந்தது அணைந்துவிடும் விளக்குகள் போல்’’

தமிழை உங்கள் கையினால் தாலாட்டி மகிழ்கிறீர்கள். அருமையான உவமான உவமேயம். ஒரு சிலர் கவிதையினை ஏனோ ஒரு வடிவில் சும்மா வசனம் எல்லாம் போட்டு எழுதுவார்கள். ஆனால் உங்களின் வசனக் கோர்ப்புக்களும், கவிநயத்துடன் கவிதையினை தந்துள்ள விதமும் பாராட்டுதற்குரியது.
ஆனாலும் அநாதை காதலியாய் எனும் வார்த்தை கவிதைக்குத் தாழ்வினைத் தருவதாக உணர்கிறேன்.
காதலனால் ஏமாற்றப்பட்டாலும் காதலிக்கு பெற்றோர்கள் இருப்பார்கள் தானே?
ஆனாலும் நீங்கள் அநாதைக் காதலி எனக் கையாண்ட இறுதி வரிகளும் கவிதைக்குப் பொருத்தமானதாகத் தான் இருக்கின்றன.

வணக்கம் நிரூபன்
நான் நலம், நன்றி :)
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.
காதலனால் விட்டுசென்றவள் என்பதால் தான்
"அநாதை காதலி" என்பதை பாவித்தேன் :)

நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை !! அனாதைகள் கவிதைகளுக்காகப் படைக்கப் பட்டவர்கள் !! இயன்ற வரை அன்பைச் சொல்லுங்கள் !! சோகச் சாயல் சொல்லாமல் ! சுகச் சாயலில் சொல்வதை உலகம் கண்டிப்பாய் ரசிக்கும் ! அனாதைகள் என்பதற்கு அர்த்தம் ~ அன்பை வாழ விக்கப் பிறந்தவர்கள் என்பதே ஆகும் !!உலகத்தில் கடைசி அன்பு நிலைக்கும் வரை உங்கள் வார்த்தைகள் நிலைக்க வாழ்த்தும் அன்பு நண்பன் !
CONTINUE WRYTING !! AL THE VERY BEST !! HARINI

தலைப்பே மிக அருமை!

வாழ்த்துக்கள்!

ஃஃஃஃநிழல்களோடு பேசிப்பேசியே
தீர்ந்துவிடுகின்றன கற்பனைகள்ஃஃஃஃ

கற்பனை தீர்ந்த மாதிரி வரிகளில் தெரியலியே...

அருமைங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

தமிழ் தங்களிடம் விளையாடியிருக்கிறது..அருமை...அருமை....

மிக்க நன்றி நண்பா
உங்கள் கருதும் தொடர் வருகையும் மேலும் எனை ஊக்கப்படுத்தும்
நன்றி அனாதைக்காதலன்

வணக்கம் சுதா
நன்றி நன்றி

//தோழி பிரஷா said...
நல்லாயிருக்கு கரினி..//
நன்றி நன்றி பிரஷா

//வேடந்தாங்கல் - கருன் said...
தமிழ் தங்களிடம் விளையாடியிருக்கிறது..அருமை...அருமை....//

நன்றி நன்றி கருன்

//She-nisi said...
தலைப்பே மிக அருமை!
வாழ்த்துக்கள்!//

நன்றி நன்றி

அருமை.வாழ்த்துக்கள்!

//ஆயிஷா said...
அருமை.வாழ்த்துக்கள்!//

நன்றி ஆயிஷா

//நிழல்களோடு பேசிப்பேசியே
தீர்ந்துவிடுகின்றன கற்பனைகள்
விடிந்தது அணைந்துவிடும்
விளக்குகள் போல் ...//


மிக ரசித்த வரிகள்..

ரொம்பவும் உறுத்தாமல் சின்னதொரு வலியை பதிவு செய்கிறது உங்களின் கவிதை.

நன்றி பாரத்... பாரதி...

Post a Comment