Thursday, August 4, 2011

மாற்றம்




நீ நீயாக
நான் நானாக
புரியாமல் நகரும் காலங்கள்
விடை சொல்லாமல் நீயும்
விடை தெரியாமல் நானும்

என்னுள் நான்
ஆறுதல் தேடுகையில்
நினைவெல்லாம் நீயாய்
என் கவிகளுக்கெல்லாம்
பொருளாகிறாய்........

கவி தலைப்பும்
என் வாழ்வின் விளக்கமும்
நீயென தெரிந்தும்
வாசித்து விட்டு வெறும்
தலைப்பாய் மட்டும்
போய்விடுகிறாயே...........
என் வாழ்வின் அர்த்தம்
சொல்லாமல் ......

தினம் சிரித்து
ஆனந்த பறவையாய்
ஓடித்திரிந்த பழைய
நிம்மதி , ஆறுதல்
காதல் , நட்பு
மொத்தத்தில் பழைய
துஷி வேண்டும்
தருவாயா ?



32 comments:

அருமை. வாழ்த்துக்கள்!

கவி தலைப்பும்
என் வாழ்வின் விளக்கமும்
நீயென தெரிந்தும்
வாசித்து விட்டு வெறும்
தலைப்பாய் மட்டும்
போய்விடுகிறாயே...........
என் வாழ்வின் அர்த்தம்
சொல்லாமல் ......////

சரி இந்த கவிதைக்கு தலைப்பு எங்க சகோ... எல்லாம் நல்லா இருந்துச்சு :))

நன்றி சித்ரா அக்கா :)

நன்றி சௌந்தர் :)
இப்போ இருக்கு சகோ::p :)

நீ நீயாக
நான் நானாக
புரியாமல் நகரும் காலங்கள்
விடை சொல்லாமல் நீயும்
விடை தெரியாமல் நானும்//

நல்லாயிருக்கு..

என் கவிகளுக்கெல்லாம்
பொருளாகிறாய்// :)
வாழ்த்துகள் :)

நன்றி வெறும்பய :)

//என்னுள் நான்
ஆறுதல் தேடுகையில்
நினைவெல்லாம் நீயாய்
என் கவிகளுக்கெல்லாம்
பொருளாகிறாய்........//

மிக ரசித்தேன் இவ்வரிகளை....

நன்றி சமுத்ரா :)

நன்றி !* வேடந்தாங்கல் - கருன் *! :)

நன்றி சங்கவி Anna :)

தினம் சிரித்து
ஆனந்த பறவையாய்
ஓடித்திரிந்த பழைய
நிம்மதி , ஆறுதல்
காதல் , நட்பு
மொத்தத்தில் பழைய
துஷி வேண்டும்
தருவாயா ?//

தருவாரா!!!!!!!!!!!!!!

அது தானே தர சொல்லுங்க :P

//நீ நீயாக நான் நானாக
புரியாமல் நகரும் காலங்கள்
விடை சொல்லாமல் நீயும்
விடை தெரியாமல் நானும்//

நெஞ்சைத்தொடும் வரிகள்...
கவிதை அருமை.

கவி தலைப்பும்
என் வாழ்வின் விளக்கமும்
நீயென தெரிந்தும்
வாசித்து விட்டு வெறும்
தலைப்பாய் மட்டும்
போய்விடுகிறாயே...........
என் வாழ்வின் அர்த்தம்
சொல்லாமல் ....../

காதலியை நோக்கி கவிதை உணர்வுகள் நகர்கிறது..
அழகான கவிதை..
ரசித்தேன்..
அன்புடன் பாராட்டுக்கள்:..

http://sempakam.blogspot.com/

Kavithai super . . .Kavithai super . . .

I am the new visitor of your blog I am the new visitor of your blog

நன்றி
!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!

நன்றி"என் ராஜபாட்டை"- ராஜா :)

அழகோ அழகு கலக்குறீங்க

நன்றி நன்றி தமிழ்த்தோட்டம் :)

அருமையான கவிதை சகோ .உள்ளத்தில் எழுந்த
உணர்வை மிக நுட்பமாக எடுத்துரைக்கும் அழகு
அருமை!...இந்தக் கதாநாயகியின் எண்ணம் நிறைவேற ஒரு வாழ்த்துக்கூடச் சொல்கின்றேன் .என் நுகர்வின்
தன்மையால் .வாழ்த்துக்கள் நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் இன்று என் தளத்திற்கு ஒருமுறை வருகை தாருங்கள் சகோ .

நன்றி அம்பாளடியாள் :)

Post a Comment