.
Wednesday, April 6, 2011
கிறுக்கல்.......
3:27 PM
Harini Resh
13 comments
தமிழ்
அ
ழகான சொல்லெடுத்து
அர்த்தமான பொருள்தனை
இன்பமாய் உணரும் படி
ஆழமாய் கோர்க்கிறேன்
என் கவிகளை
அத்தனையும் ஒன்று சேர்ந்து
ஒற்றை வார்த்தையில்
பிரசவிக்கின்றது
அம்சமான
உன் பெயரை
ஏக்கம்
எ
ட்டாக் கனி நீ
அத்திக்காய் என தெரிந்தும்
எட்டி எட்டிப் பார்கிறேன்
தவறியாவது
என் கையில் விழமாட்டாயா என
காதல்
இ
ரு மனதில்
அரும்பாய் துளிர்த்து
எனக்குள் தளிர்த்து
பாதியிலே
உனக்குள் உதிர்ந்து போன
இலை துளிர் கால உதிர்வு
Read More
Newer Posts
Older Posts
Home
Home
Followers
Blog Archive
►
2013
(1)
►
March
(1)
►
2012
(2)
►
July
(1)
►
February
(1)
▼
2011
(22)
►
November
(1)
►
September
(1)
►
August
(3)
►
June
(1)
►
May
(1)
▼
April
(1)
கிறுக்கல்.......
►
March
(2)
►
January
(12)
►
2010
(61)
►
December
(12)
►
November
(21)
►
August
(10)
►
July
(18)
About Me
Harini Resh
டிலீப்
My Blog List
தகவல் உலகம்
"வெள்ளை முகிலே" - Music Video
-
புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி "வெள்ளை முகிலே" *"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா.."* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...
11 years ago
Harini on Facebook
Harini Nathan
Create Your Badge
Award
நன்றி டிலீப்
Thanks Prasha
Categories
கவிதைகள்
(58)
சமையல்
(1)
தகவல்கள்
(9)
பாட்டு
(5)
பொருளியல்
(1)
மனதின் பதிவுகள்
(1)
மனதின் பதிவுகள்.
(1)
ரசித்தது
(3)
வாழ்த்துக்கள்
(1)
Blogger news
About
Europalace
,
AUTOMATENSPIEL
,
Counters
,
BEST BINGO
,
FX
Feedjit
Feedjit Live Blog Stats
Blogroll
Home
Blogger templates
Follow my blog on FB
Follow this blog
அடையாளம்
Popular Posts
துடுப்பற்ற ஓடம்...
என் அனைத்துச் சுமைகளையும் சுமந்து எனக்காக தேயும் தாய் சிலந...
கிறுக்கல்கள்...
தேவதைகள் வாழ பிறப்பதில்லை வாழ்த்த பிறந்தவர்கள் உன் தேவதையும் நீ வாழ வாழ்த்தும் காதல் தேவதையானால் உயிரோடு நீ எனக்கு அளித்துசென்ற...
மாற்றம்
நீ நீயாக நான் நானாக புரியாமல் நகரும் காலங்கள் விடை சொல்லாமல் நீயும் விடை தெரியாமல் நானும் என்னுள் நான் ஆறுதல் தேடுகையில் நினைவெல்லாம் நீ...
Why This கொலவெறி ????
மாமா மாமான்னு ஏங்க வச்ச ஏன்டா என்ன தவிக்கவிட்ட அம்மு அம்முன்னு பேசி பேசியே எந்தன் நெஞ்ச நீ கவுத்த வச்ச பாசமெல்லாம் வேசமாச்சே ம...
வருவது நீ எக்காலம் ......................????
எத்திசை நோக்கினும் உன்னுருவம் வந்தெந்தன் சிந்தைதனில் நிக்குதடா பாதை வழி நோக்கியபடி காஞ்சி பட்டுடுத்து தலை மேவி பூச்சுடி ந...
கலங்காதே கண்மணியே
விழியால் கதை பேசி வித்தைகளால் கை கோர்த்து சிரிப்பால் உனை சீண்டி நாம் சென்ற வீதி எல்லாம் வாடி நிற்கிறதடி கண்ணம்மா நான் மட்டும் செ...
தவிர்க்கிறாய் எனை நீ
இரு மன பரிமாற்றம் தனில் ஒரு மனம் பறிபோனதற்கு தினம் தினம் வந்து போகும் நினைவின் சாட்சியாய் கண்ணீர் துளிகள் உன்னை எனக்கு ...
கல்கி வதம்
அதர்மம் அழிக்க யுகம் யுகமாய் அவதரிப்பதாய் கண்ணன் கீதை சொன்னான் கண்டதில்லை கண்ணனவனை கண்கள் ஒருபோதும் -ஆயினும் நரகாசுர...
சமூக சேவகி
தினம் தினம் இருள் சூழ்ந்த பொழுதுகளின் மாமிச கருடன்களுடன் வேட்டையாடி தோற்கும் ஒரு ஜீவனாய் தினம் தினம் இருவுகளில் சேற்றில் மலர்ந்த செந...
கனவே கலையாதே ...!!!!!!!!!!!
விழி மூடா இரவுகளில் நிலவோடு நீண்ட பயணமாய் என் துணைவரும் உன் எண்ண சிதறல்கள் விடியலை நோக்கிய நிஜமான கற்பனைகளில் நிழலாய் பதிந்திருக்...