Thursday, January 6, 2011

மனதின் பதிவுகள்


மனதின் பதிவுகள்" என்ற ஒரு பகுதி 
இன்று முதல்  ஹரிணியின் 
நாட் குறிப்பின்  பக்கங்களில் இருந்து ...........................





பருவமெனும் கீர்த்தனையில் 
ஆதார   ஸ்ருதியாய்
இசை மீட்க வந்தவனே !! 
மனதோடு  வளர்த்து வந்த
அன்பை காதலாக 
அங்கிகரித்த 
இந்நாள் ........... 
என்னென்று சொல்வேன் 

வெளிப்படுத்திய கணப்பொழுதில் 
 உன் விம்பம்  காணத்துடித்ததடா
வஞ்சி  இவள் விழிகள்    

காதலிப்பதை விட 
காதலிக்கப்படுவதின்
இன்பமதை உணர்ந்து நெகிழ்ந்தேன் 

இனி இவள் உன் சொந்தம் 

                         ♥♥   ப்ரியமுடன் துஷி ♥♥

27 comments:

இன்று நாட்குறிப்பின் ஆரம்பமா ??
நல்லது ஹரிணி தொடருங்கள்..

//காதலிப்பதை விட
காதலிக்கப்படுவதின்
இன்பமதை உணர்ந்து நெகிழ்ந்தேன்//

super line..........

ஆமாம் டிலீப் :)

நன்றி நண்பரே

டிலீப் said...
//காதலிப்பதை விட
காதலிக்கப்படுவதின்
இன்பமதை உணர்ந்து நெகிழ்ந்தேன்//

super line..........

Thanks Dileep :)

காதலிப்பதை விட
காதலிக்கப்படுவதின்
இன்பமதை உணர்ந்து நெகிழ்ந்தேன்

//

சிறப்பான வரிகள்...

//வெறும்பய said...
காதலிப்பதை விட
காதலிக்கப்படுவதின்
இன்பமதை உணர்ந்து நெகிழ்ந்தேன்

//

சிறப்பான வரிகள்...//


நன்றி நண்பரே :)

கலக்குறீங்க போங்க

//இனியவன் said...
கலக்குறீங்க போங்க//

நன்றி நண்பரே :)

rompa rompaaaaaaaaaa nalla kavithai akka

//காதலிப்பதை விட
காதலிக்கப்படுவதின்
இன்பமதை //
உண்மை உண்மை.. :)
சிறப்பான வரிகள்!

அழகான கவிதை ...உருகி தான் எழுதிருக்கிங்க..:)

ரொம்ப அழகா எழுதிருக்கிங்க :)

//orin said...
rompa rompaaaaaaaaaa nalla kavithai akka//
Thanks ma :)

//Balaji saravana said...
//காதலிப்பதை விட
காதலிக்கப்படுவதின்
இன்பமதை //
உண்மை உண்மை.. :)
சிறப்பான வரிகள்!//

நன்றி நன்றி Balaji saravana

//ஆனந்தி.. said...
அழகான கவிதை ...உருகி தான் எழுதிருக்கிங்க..:)//

நன்றி நன்றி ஆனந்தி

//ஜெ.ஜெ said...
ரொம்ப அழகா எழுதிருக்கிங்க :)//

நன்றி நன்றி ஜெ.ஜெ...

//தோழி பிரஷா said...
அழகான கவிதை//

நன்றி நன்றி பிரஷா :)

நீங்கள் கவிதையோடு கலந்து விட்டீர்கள்

//மகாதேவன்-V.K said...
நீங்கள் கவிதையோடு கலந்து விட்டீர்கள்//
நன்றி நன்றி மகாதேவன்-V.K :)

//தோழி பிரஷா said...
தங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் தோழி பிரஷா பெற்றுக்கொள்ளவும்பெற்றுக்கொள்ளவும்//

விருதுக்கு
மிக்க நன்றி பிரஷா :)
உங்கள் பதிவுலக பயணம் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழி

கவிதை மிக அருமையாக உள்ளது. வாழ்த்துகள் இது போன்று நிறைய கவிதைகள் எழுதிட..

மிக்க நன்றி பிரவின்குமார்

ஃஃகாதலிப்பதை விட
காதலிக்கப்படுவதின்
இன்பமதை உணர்ந்து நெகிழ்ந்தேன் ஃஃஃ

ம் ம் ம்.............கலக்கல் வரி(அனுபவம்)

மிக்க நன்றி ஜனகன்

Post a Comment