Thursday, January 13, 2011

உதவும் கரங்களே





வெட்டுப்பட்ட புண்ணில் 
மீண்டும் வேல் பாய்ந்ததை போல் 
போரில் பட்ட காயம் ஆறுமுன்
இயற்கையின் சீற்றம்  தான் 
எம்மை தாக்கியதே 

 உரிமை இழந்து 
உறவிழந்து நாடோடி வாழ்க்கை
இப்போ இயற்கையின்   கோரத்தாண்டவம் 
எல்லாம் இழந்து 
அரிசி விளையும் நம்மிடம் 
அன்றாட உணவுக்கே வழியின்றி 
உறங்க இடமின்றி 
உள்நாட்டு அகதிகளாய்
அல்லலுறும் எம் உறவுகள் 

உதவும் கரங்களை 
நம்பி கழியும் நாட்கள் 
பச்சிளம் குழந்தைகள் 
பாலுக்கு தத்தளிக்கும் தருணங்கள் 
 


மனிதம் உள்ள உள்ளங்களுக்கு வேண்டுகோள் 
உங்கள் கரமும் இணையட்டும் இவ் உறவுகளுக்கு உதவ 
பொங்கலுக்கு செலவழிக்கும் பணத்தை
இம்முறை அவர்கள் பசி போக்க பயன்படுத்துங்கள் 

20 comments:

நான்தான் முதலாவதா?

"" மனிதம் உள்ள உள்ளங்களுக்கு வேண்டுகோள்
உங்கள் கரமும் இணையட்டும் இவ் உறவுகளுக்கு உதவ
பொங்கலுக்கு செலவழிக்கும் பணத்தை
இம்முறை அவர்கள் பசி போக்க பயன்படுத்துங்கள்...""

அருமையான வேண்டுகோள்! இந்தப் புயலுக்குப் பின் நல்லதொரு அமைதி கிட்டும் என நம்புவோம்!

//பொங்கலுக்கு செலவழிக்கும் பணத்தை
இம்முறை அவர்கள் பசி போக்க பயன்படுத்துங்கள்//

காலத்துகேற்ற பதிவு ஹரிணி

நல்ல பகிர்வு தோழி கண்டிப்பா உதவுவோம்

மாத்தி யோசி said...
//நான்தான் முதலாவதா?

"" மனிதம் உள்ள உள்ளங்களுக்கு வேண்டுகோள்
உங்கள் கரமும் இணையட்டும் இவ் உறவுகளுக்கு உதவ
பொங்கலுக்கு செலவழிக்கும் பணத்தை
இம்முறை அவர்கள் பசி போக்க பயன்படுத்துங்கள்...""

அருமையான வேண்டுகோள்! இந்தப் புயலுக்குப் பின் நல்லதொரு அமைதி கிட்டும் என நம்புவோம்//

ஆம் சுடு சோறு உங்களுக்கு தான்
நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்

கண்டிப்பாய் நம்புவோம்

//டிலீப் said...
//பொங்கலுக்கு செலவழிக்கும் பணத்தை
இம்முறை அவர்கள் பசி போக்க பயன்படுத்துங்கள்//

காலத்துகேற்ற பதிவு ஹரிணி//

நன்றி டிலீப்

//தினேஷ்குமார் said...
நல்ல பகிர்வு தோழி கண்டிப்பா உதவுவோம்//

நன்றி நன்றி தினேஷ்குமார்

நன்றி நன்றி logu..

உங்க வேண்டுகோள் நிறைவேற மனம் நினைந்த வாழ்த்துக்கள்.

மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

நன்றி
நன்றி நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்

எப்பவும் அனுப்புறதுதான் ஹரிணி......பொங்கலுக்காகவும் அனுப்புகிறேன்.!

தேங்க்ஸ் ஃபார் யுவர் தாட்!

நல்ல பதிவு...காலவோட்டத்துடன் நடைப்பயணம்....

//dheva said...
எப்பவும் அனுப்புறதுதான் ஹரிணி......பொங்கலுக்காகவும் அனுப்புகிறேன்.!

தேங்க்ஸ் ஃபார் யுவர் தாட்//
நன்றி நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்

//நிலவின்” ஜனகன் said...
நல்ல பதிவு...காலவோட்டத்துடன் நடைப்பயணம்...//
நன்றி ஜனகன்

அருமையான வேண்டுகோள்! கருனி
நிச்சயம் உதவுகின்றோம்...

நன்றி பிரஷா :)

இந்தப் பதிவு நிறைய பேரை சென்றடைய வேண்டும்....

நன்றி Philosophy Prabhakaran :)

பொங்கல் வாழ்த்துக்கள் தோழி..

நன்றி, உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஜெ.ஜெ :)

Post a Comment