Sunday, January 16, 2011

நினைவுகள் ...


சில நினைவுகள் 
பல உறவுகளை 
நினைவுப்படுத்தும்...
எனக்கு உறவுகளே 
உன் நினைவுகள்தான் 
காதலியே....


11 comments:

வாழ்த்துக்கள்....

இன்னும் நிறைய எழுதுங்க....

நினைவுகள் இல்லையேன் நாம் ஏது சகோ நினைவில்லா வாழ்வோன்றில் நிலைத்து நிக்கும் காலமுண்டோ நம்மில்

நினைவுகளின் பிரதிபலிப்பே நம் வாழ்க்கை.....

நினைவுகள் நிஜமாகட்டும்...வாழ்த்துகள்

டிலிப்..கவிதையா...பின்றிங்க...:)

கவிதை அருமை.. பாராட்டுக்கள் டிலீப்...

கலக்குறே டிலீப் :)
Supper Supper

கருத்திட்ட அனைவருக்கும் டிலீபின் சார்பில் நன்றிகள்

கருத்திட முடியாமைக்கு மன்னிக்கவும் நண்பர்களே....
என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் எனது நன்றிகள்.

கவிதை அருமை தோழி...

நன்றி, இது என் நண்பன் டிலீபின் கவிதை தோழி

Post a Comment