Monday, January 3, 2011

அந்த நிமிடம் ........




வாசல்தனை 
விழிகள்  மேயும் - உனை
காணாததால் உயிர் வற்றிப்போகும் 
கண்டவுடன் கண்கள் 
நாணம் கொள்ளும் 
வார்த்தை இருந்தும் 
மொழிவற்றிப் போகும் 
கணப்பொழுதில் 
இதயமது ஸ்தம்பித்துப்போம் 
அதில் தோன்றும் எண்ணமது 
"காதலாய் " உருமாறும்  
 
 

26 comments:

ஹரிணி காதல் கவிதை ஓகே.
பட் அந்த போட்டோ சரியில்ல..
ஏன் சூப்பர் ஹிரோயின் கூட ஒரு அங்கிள் படத்த போட்டு இருக்கிறிங்க ??

INNUM VALAMAANA VAARTHAIKALAI PAYAN PADUTHI IRUKKALAAM THOLI....

//டிலீப் said...
அருமை , பிரமாதம்//
அப்படியா ??? நன்றி நன்றி டிலீப் :)

//பிரஷா said...
அருமை..//
நன்றி நன்றி பிரஷா :)

//டிலீப் said...
ஹரிணி காதல் கவிதை ஓகே.
பட் அந்த போட்டோ சரியில்ல..
ஏன் சூப்பர் ஹிரோயின் கூட ஒரு அங்கிள் படத்த போட்டு இருக்கிறிங்க ??//
ஹீ ஹீ

//Sathish said...
INNUM VALAMAANA VAARTHAIKALAI PAYAN PADUTHI IRUKKALAAM THOLI....//

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சதிஸ்
ஆமாம் பாவித்திருக்கலாம்,
இது சுமார் 7 வருடங்களுக்கு முன் நான் எழுதிய கன்னி காதல் கவிதை
அதனால் மாற்றங்கள் எதுவும் செய்யாமல் நான் அப்படியே வெளியிட்டேன் :)

அதில் தோன்றும் எண்ணமது
"காதலாய் " உருமாறும் ////

உரு மாறட்டும் ரொம்ப நல்லது

கவிதை என்ற பெயரில் நிறைய வருகிறது ஆனால் உங்கள் கவிதையில் உண்மையிலேயே உயிர் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

//சௌந்தர் said...
அதில் தோன்றும் எண்ணமது
"காதலாய் " உருமாறும் ////

உரு மாறட்டும் ரொம்ப நல்லது//

நன்றி நன்றி சௌந்தர்:)

//இனியவன் said...
கவிதை என்ற பெயரில் நிறைய வருகிறது ஆனால் உங்கள் கவிதையில் உண்மையிலேயே உயிர் இருக்கிறது. வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி இனியவன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் :)

அருமை...
ஒரு மனைவியின் காதலை அழகாக சொல்கின்றது இக்கவிதை...(ஃஃஃவாசல்தனை
விழிகள் மேயும் ஃஃ)

ஃஃஃஃஉங்கள் கவிதையில் உண்மையிலேயே உயிர் இருக்கிறது.ஃஃஃ


ஃஃஃஃஇது சுமார் 7 வருடங்களுக்கு முன் நான் எழுதிய கன்னி காதல் கவிதைஃஃஃஃ

என்னது முதல் காதல் கவிதையா???அல்லது முதல் காதலுக்கு எழுதிய கவிதையா...????(அனுபவம் எனக்குண்டு..அதான் கேட்டேன்..)

மிக்க நன்றி ஜனகன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்:)
முதல் காதல் கவிதை :)

அஜித் - த்ரிஷா ஸ்டில் எதுக்காக போட்டிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா...?

நீங்களுமா Philosophy Prabhakaran? ஏன்?? தோனுச்சி போட்டேன் :)

மிக்க நன்றி Balaji saravana :)

//இதயமது ஸ்தம்பித்துப்போம்
அதில் தோன்றும் எண்ணமது
"காதலாய் " உருமாறும் //

உண்மைதான்...
அனுபவ வரிகள்..

மிக்க நன்றி சங்கவி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்:)

வாசல்தனை
விழிகள் மேயும் - உனை
காணாததால் உயிர் வற்றிப்போகும்
கண்டவுடன் கண்கள்
நாணம் கொள்ளும்
வார்த்தை இருந்தும்
மொழிவற்றிப் போகும்
கணப்பொழுதில்
இதயமது ஸ்தம்பித்துப்போம்
அதில் தோன்றும் எண்ணமது
"காதலாய் " உருமாறும் //////////

superb :)

ரொம்ப ரசிச்சு, அனுபவிச்சு எழுதிருக்கீங்க..

மிக்க நன்றி ஜெ.ஜெ உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்:)

நல்லதொரு வரிகள்... அது சரி படம்.. உங்க நாயகனல்லவோ... sorry sorry..

மிக்க நன்றி ம.தி.சுதா :)

//அது சரி படம்.. உங்க நாயகனல்லவோ//
ஆமா ஆமா :p

Post a Comment