Saturday, January 1, 2011

2011 றே வருக





புதியதாய் பிறப்பெடுக்கும் 
புதிய ஆண்டே 
வையகமதில் கால் பதித்திடும் 
2011 றே வருக வருக 


நம் துயரகற்றும் ஒளியாண்டாக !!! 

இருள் மறைந்து ஒளியுண்டாக்கி 

வாழ்வில் நல்வழி,
மனதில் அமைதி 
மட்டற்ற மகிழ்ச்சி 
என சிறப்பான பாதையை 
செதுக்கிடும் சிற்பியாய் 
நீ வருக 





                                                                    





நேசம் நிறைந்த உள்ளம் கொண்ட பதிவுலக நண்பர்கள்அனைவருக்கும்
இனிய 2011 ஆம் ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

இப் புத்தாண்டு தங்கள் வாழ்விலும் ,தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்
 ,நண்பர்கள் அனைவரது நல்வாழ்விலும் சிறந்த பயன்களை அள்ளித்தர 

"வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் " என்ற திருநாவுக்கரசர் திருவாக்கை எண்ணி நல்வாழ்த்துக்கள்
                                                          
                                                                                                                                                                                               ஹரிணி நாதன் 

Reactions:

8 comments:

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இதையும் படிச்சி பாருங்க

உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Kousalya

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சண்முககுமார்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டிலீப் :)

பிந்திய புத்தாண்டு வாழ்த்துகள்.....

நன்றி, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜனகன்

Post a Comment