Saturday, January 15, 2011

தை பிறந்தால் வழி பிறக்கும்





பொங்கும் பாலைப்போல 
இனித்திடும் கரும்பை போல 
மணக்கும் மஞ்சளைப் போல
தித்திக்கும்  பொங்கலைப் போல  
உங்கள் வாழ்வும் தித்திப்பாக அமைய வாழ்த்துக்கள 
வலைப்பூ   நண்பர்கள் அனைவருக்கும் 
இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள் 

25 comments:

மன்னிக்கணும் வேலைப் பழுவால் பல நாள் வரமுடியாமல் போய்விட்டது...

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

எண்ணம் சிறக்க
பசுமை செழிக்க
செல்வம் பெருக
பொங்குக பொங்கல்...

//ம.தி.சுதா said...
மன்னிக்கணும் வேலைப் பழுவால் பல நாள் வரமுடியாமல் போய்விட்டது...

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//

நன்றி சகோ மதி.சுதா.
உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

தமிழ்ப் பையன் said...
பொங்கல் வாழ்த்துக்கள்... சகோதரி...

நன்றி தமிழ்ப் பையன்
உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

நன்றிPhilosophy Prabhakaran
உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்
கண்டிப்பாக வந்து சுவைக்கிறேன்

நன்றி உலவு.காம்
உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஹரிணி

பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ

நன்றிகள்.. தங்களுக்கும் வாழ்த்துக்கள்...

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் ஹரிணி!

பொங்கலோ பொங்கல்.
ஹரிணி நீ பொங்கலுக்கு பதிலா எனக்கு தந்தது கொக்ககொலா lol
என்ன கொடுமை.........

//ஆமினா said...
பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஹரிணி//

நன்றிகள் ஆமினா.

//தினேஷ்குமார் said...
பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ//

நன்றிகள்.. தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

தம்பி கூர்மதியன் said...
நன்றிகள்.. தங்களுக்கும் வாழ்த்துக்கள்..

நன்றி

//kanthasamy said...
பொங்கல் வாழ்த்துக்கள்//
நன்றிகள்.. தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்..

//dheva said...
பொங்கல் வாழ்த்துக்கள் ஹரிணி!//
நன்றிகள்.. தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

//டிலீப் said...
பொங்கலோ பொங்கல்.
ஹரிணி நீ பொங்கலுக்கு பதிலா எனக்கு தந்தது கொக்ககொலா lol
என்ன கொடுமை.........//
நன்றி டிலீப் ha ha ha ha Burger adhu:p lol

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்......மன்னிக்கவும் வர தாமதமாகி விட்டது...எப்படி மிஸ் ஆனதோ தெரியல...!

//இனியவன் said..
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்//

நன்றி இனியவன், உங்களுக்கும் எனது தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

// “நிலவின்” ஜனகன் said...
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்......மன்னிக்கவும் வர தாமதமாகி விட்டது...எப்படி மிஸ் ஆனதோ தெரியல...!//
நன்றி ஜனகன், உங்களுக்கும் எனது தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி பொங்கட்டும்

பொங்கல் கவிதை அருமை... வாழ்த்துக்கள்

Post a Comment