Wednesday, January 26, 2011

காதல் பூ






காலமெல்லாம் உன் முற்றத்து
வாசனை ரோஜாவாய்
பூக்க ஆசை கொண்ட எண்ணமதை
மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மணக்க சொல்லி
கொன்றதென்ன நியாயம்


உன் நினைவது
உரமாய், தண்ணீராய் ,காற்றாய்
உட்புகுந்து வேருன்றிய பந்தமத்தை
மண்ணோடு புதைத்து விட்டு - வெறும்
கொடியாய் வலம் வரச் சொல்லவதென்ன நியாயம்

வசந்தங்களைதானே யாசித்தேன்
நோயாய் நுழைந்து
மருந்தை தர மறுத்து
உதிர்வை தந்து
மரண அவஸ்தை தந்து போகிறாய் அன்பே
தொலைந்த வாசத்துக்கு
செயற்கை மணம் (முகவரி) கொடுத்து

39 comments:

very nice kavithai. Good.
-pri-

நல்ல கவிதை!
//நோயாய் நுழைந்து
மருந்தை தர மறுத்து //
தீனா பாடல் நியாபகத்திற்கு வருகிறது! :)

//தொலைந்த வாசத்துக்கு
செயற்கை மணம் (முகவரி) கொடுத்து//

அருமை

அழுத்தமான ஆழமான வரிகள்! அருமையான கவிதை!!

Hayyoda..

ennama elutharanga..

rommba pidichirukkunga.

/sakthistudycentre-கருன் said...
Nice//

Thanks a lot friend :)

Balaji saravana said...
நல்ல கவிதை!
//நோயாய் நுழைந்து
மருந்தை தர மறுத்து //
தீனா பாடல் நியாபகத்திற்கு வருகிறது! :)//

நன்றி பாலாஜி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
உண்மைதான் அந்த பாடல் வரிகள் அருமை :)

//S.Maharajan said...
//தொலைந்த வாசத்துக்கு
செயற்கை மணம் (முகவரி) கொடுத்து//

அருமை//
நன்றி Maharajan உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

//மாத்தி யோசி said...
அழுத்தமான ஆழமான வரிகள்! அருமையான கவிதை!!//

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

//logu.. said...
Hayyoda..
ennama elutharanga..
rommba pidichirukkunga//

நன்றி logu.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

நன்றி பிரஷா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :)

வழமை போல அருமையாக கவிதை...

ஃஃஃஃஉன் நினைவது
உரமாய், தண்ணீராய் ,காற்றாய்
உட்புகுந்து வேருன்றிய பந்தமத்தை
மண்ணோடு புதைத்து விட்டு - வெறும்
கொடியாய் வலம் வரச் சொல்லவதென்ன நியாயம்ஃஃஃ

ரசித்தேன்...!

நல்ல கவிதை சகோ... முதல் பத்தி மனதை அதிகமாக ஈர்த்தது...

//நிலவின்” ஜனகன் said...
வழமை போல அருமையாக கவிதை..//

நன்றி ஜனகன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :)

//Philosophy Prabhakaran said...
நல்ல கவிதை சகோ... முதல் பத்தி மனதை அதிகமாக ஈர்த்தது...//
நன்றி /Philosophy Prabhakaran உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :)

நல்லா இருக்கு ஹரிணி.

//கொன்றதென்ன நியாயம்//

கண்டிப்பா நியாயமா கேட்டே ஆகவேண்டும்.

:))

அது சரி தான்..நியாயமே இல்ல தான்...காதல் இஸ் பொக்கிஷம்...:)) சூப்பர் ஹரிணி...

ஒவ்வொரு வரிகளும் அருமை ஹரினி...

Kousalya said...
நல்லா இருக்கு ஹரிணி.

//கொன்றதென்ன நியாயம்//

கண்டிப்பா நியாயமா கேட்டே ஆகவேண்டும்.

:))
நன்றி Kousalya
ஆமாம் கேட்டுருவம் :)

ஆனந்தி.. said...
அது சரி தான்..நியாயமே இல்ல தான்...காதல் இஸ் பொக்கிஷம்...:)) சூப்பர் ஹரிணி.

நன்றி ஆனந்தி :)

//ஜெ.ஜெ said...
ஒவ்வொரு வரிகளும் அருமை ஹரினி..//

நன்றி ஜெ.ஜெ

//வசந்தங்களைதானே யாசித்தேன்
நோயாய் நுழைந்து
மருந்தை தர மறுத்து
உதிர்வை தந்து
மரண அவஸ்தை தந்து//

அன்பின் அவஸ்தை..

hm சுகமான அவஸ்தை :௦)
நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

நல்லா இருக்குங்க...
மிகவும் ரசித்து ஒவ்வொரு வரிகளையும் படித்தேன் ,....
தொடர்ந்து கலக்குங்க ..
வாழ்த்துக்கள்

//அரசன் said...

நல்லா இருக்குங்க...
மிகவும் ரசித்து ஒவ்வொரு வரிகளையும் படித்தேன் ,....
தொடர்ந்து கலக்குங்க ..
வாழ்த்துக்கள்//

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

“காதல் பூ” அழகா மணம் வீசுதுங்க சகோ,

சூப்பர் வரிகள் ஒவ்வொன்றும் அருமை

தொடரட்டும் உங்கள் கவிதைப்பணி...

வாழ்க வளமுடன்

//மாணவன் said...

“காதல் பூ” அழகா மணம் வீசுதுங்க சகோ,

சூப்பர் வரிகள் ஒவ்வொன்றும் அருமை

தொடரட்டும் உங்கள் கவிதைப்பணி...

வாழ்க வளமுடன்//


நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

//வசந்தங்களைதானே யாசித்தேன்
நோயாய் நுழைந்து
மருந்தை தர மறுத்து
உதிர்வை தந்து
மரண அவஸ்தை தந்து//
உங்கள் கவிதை சூப்பர்

//ரேவா said...
//வசந்தங்களைதானே யாசித்தேன்
நோயாய் நுழைந்து
மருந்தை தர மறுத்து
உதிர்வை தந்து
மரண அவஸ்தை தந்து//
உங்கள் கவிதை சூப்பர் //

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

//காலமெல்லாம் உன் முற்றத்து
வாசனை ரோஜாவாய்
பூக்க ஆசை கொண்ட எண்ணமதை
மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மணக்க சொல்லி
கொன்றதென்ன நியாயம் // தொடக்கமே உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது

Arun said...
//காலமெல்லாம் உன் முற்றத்து
வாசனை ரோஜாவாய்
பூக்க ஆசை கொண்ட எண்ணமதை
மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மணக்க சொல்லி
கொன்றதென்ன நியாயம் // தொடக்கமே உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

தங்கள் பதிவுகள் தரமாக உள்ளது.
வாழ்க

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

மதுரை சரவணன் said...
arumai... vaalththukal

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Post a Comment