Monday, July 12, 2010

இன்றைய மங்கை




பெண்களே....................!


எங்கேயோ போய்கொண்டிருகுது
உலகமுங்க
அதில் தெரிந்து கொள்ள
பலதும் இருக்குதுங்க
அதை நான் சொல்லுறேன் கேட்டுக்குங்க



ஆணுக்கு நிகர் சம உரிமை கேக்குறீங்க
அவங்கள விட நீங்க உசத்தின்னு தெரிஞ்சுக்குங்க
ஆண்களே நீங்க கடுப்பாகாதீங்க
பெண்கள் உலகம் கெட்டு கிடக்குதுங்க
எப்படின்னு நீங்களும் தெரிஞ்சுக்குங்க



ஆணுக்கு நிகராய் அனைத்துத் துறைகளிலும்
பெண்களே நீங்க கலக்குறீங்க
அதுக்கு காரணமும்
பெண்கள் பலம் தாங்க



தாய்மாரே நீங்க மகளை
கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறீங்க
சாதிக்க வேண்டி வெளிநாடு அனுப்புறீங்க
உங்களுக்கு கிடைக்காதத கொடுக்குறீங்க



நல்ல கல்வி அறிவு,
கைநிறைய சம்பாதிக்கும் ஆற்றல்,
வேலை இடத்தில் பெரிய பொறுப்பு
எல்லாம் பெற்றிருந்தாலுங்க
வீட்டில் அவள் எத்தனை பொறுப்புகளை
நிர்வகிக்கும் திறமையை பெற்றிருக்காங்க ????



படித்து பணிக்குச் சென்றாலும்
அவள் ஒரு இல்லத்தரசியாக
வாழ்ந்து ஆகணுங்க ...............



எத்தனை வேலைகளை
பெண்கள் வீட்டில்
பழகி வச்சிருக்காங்க ??
எத்தனை பெண்களுக்கு
சமைக்கத் தெரியுதுங்க



சமையல் கட்டு பக்கம் கூட
நான் போனதில்ல
என்று தற்போது பெருமை
அடித்துக் கொள்ளுறீங்க
இது சரியா?



ஒரு வீ‌ட்டை ‌நி‌ர்வ‌கி‌க்க வேண்டிய
பெண்ணிற்கு அடிப்படை வேலைகளையும்,
அணுசரித்துப் போகும் பக்குவத்தையும்
அம்மா தானே சொல்லிக்கொடுக்கணும் ............


16 comments:

நன்னா இருக்கு உங்கட கவித...வாழ்த்துக்கள்

நன்றி திலீப்

ஒரு வீ‌ட்டை ‌நி‌ர்வ‌கி‌க்க வேண்டிய
பெண்ணிற்கு அடிப்படை வேலைகளையும்,
அணுசரித்துப் போகும் பக்குவத்தையும்
அம்மா தானே சொல்லிக்கொடுக்கணும் .//

மிகவும் சரியா சொன்னிங்க

Hm kandippaaga.........
nandri Saundar

ஹரிணி என்ட name திலீப் இல்ல டிலீப்....
இவ்வளவு நாள் என்குட Friend பழகியுமா என்ட Name
தெரியமா இருக்குரிக்க,,,,,,
என்ன கொடும சரவணா lol.

ஓகே டிலீப்
ஆனாலும் என்னங்க கொடும இருக்கு இதுல

ஒரு கொடுமையும் இல்ல.......
நீங்க சின்ன குயில் சுசீலாவா ???

he he he he :) illaye ..............

அருமையான ஒரு பாணியில் அழகாயிருக்குதுங்க
பாராட்டுகள்
http://hafehaseem00.blogspot.com/

நல்லா சொல்லிக்கொடுங்க.. எங்கள மாதிரி சோம்பேறி பசங்களுக்கு ஜாலி தான் :)

நல்லாத்தான் இருக்கு ஆனால் '' ஆணுக்கு நிகர் சம உரிமை கேக்குறீங்க
அவங்கள விட நீங்க உசத்தின்னு தெரிஞ்சுக்குங்க
ஆண்களே நீங்க கடுப்பாகாதீங்க '' இது தான் கொஞ்சம் உறைக்குது....

நன்றி திருஷ்
ஒ அதுவா பெண்கள் மட்டுமே தாய்மை அடையும் தன்மை கொண்டவர்கள் என்பதால் அவர்கள் உயர்ந்தவர்களே அதை பெண்கள் உணர்வதில்லை அதைத்தான் சொன்னன்

Post a Comment