பாட்டிற்கு ஒரு புலவன் பாரதி
பாரதியின் பாட்டினிலே மயங்காத தமிழர்கள் இருக்க முடியாது.
மகாகவி பாரதியின் அகவை நன்னாளில் நினைவுகளுடன்..ஒரு பாடல் பகிர்வு..
"எண்ணி எண்ணி பார்த்திடிலோ எண்ணமில்லை நின் சுவைக்கே கண்ணின் மணி போன்றவளே .... கண்ணம்மா "
என ஒரு மனையாளின் அருமை பெருமை பற்றி பேசுகின்றது இப்பாடல்.
நண்பன் ஒருவன் மூலம் கிடைத்த இப்பாடலை உங்களுகன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைதேன்.
இப்பாடலுக்கு உயிரோட்டும் விதமாக அமைந்திருக்கிறது நடிகர்களின் நிறைவான நடிப்பு.
மீதி கருத்துக்களை உங்களிடமிருந்து எதிர்ப்பார்கிறேன்
8 comments:
தமிழுக்கும் மகாகவிக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
வாங்களேன் நம்ம பக்கம் கவி சுவைக்கலாம்
நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
கண்டிப்பாக ;))
அருமையாய் மனதை தொட்ட பாடலும் பதிவும் சகோதரி...
நன்றி நண்பரே :)
அருமையான பாடலும் பதிவும் சகோதரி.
நன்றி நன்றி பிரஷா :)
மனதைத் தொடும் தலைப்பு. நல்ல பாடல். முதலில் வரும் வீணை இசை அருமை.
Post a Comment