Saturday, December 18, 2010

விஜயின் Top 10 பாடல்கள்




இன்றைய சினிமா உலக நடிகர்கள் ஒவ்வொருவரும்  தமக்கு என சில தனித்துவமான வழிகளை கொண்டுள்ளனர் 
அன்றைய சிவாஜி -MGR தொடக்கம் ,ரஜனி -கமல் ,விஜய்- அஜித் என் தொடர்ந்து சிம்பு- தனுஷ் என நீண்டு கொண்டு செல்கிறது 
அதிலும் அடுத்த சுப்பர் ஸ்டார் யார் என்ற தேடல் கடுமையாக இருக்கிறது யார்ரும் அறிந்ததே . அதே போல தான் அவர்களது பாடல் தேர்விலும் இருந்து வருகிறது 
         நம் எல்லோருக்கும் பிடித்த நடிகர்கள் இருப்பார்கள் அந்தவகையில் நான் அஜித் ரசிகை .என்னடா இவள் அஜித் பற்றி எழுத போரலோனு யோசிக்காதிங்க இருங்க வாரேன், நேற்று என நண்பன் திலீப் தன்னுடைய தகவல் உலகத்தில் விஜயின் Top 10 பாடல்கள்    என ஒரு பதிப்பு போட்டிருந்தான் .
நான் அஜித் ரசிகை என்பதால் கொஞ்சம் கலாச்சன்    அவனை . அதனால் அவன்டிஸ்கியில் என்னை தொடர் பதுவு எழுதும் படி ஆப்பு வைத்து விட்டான். 
அதனால் நான் விஜயின் பாடல்களில் என் மனத தொட்ட  சில பாடல்களை பகிர்ந்துள்ளேன். வாங்கலே பாக்கலாம் 


1. 




முதலில் எனக்கு மிகவும் பிடித்த நான் அடிக்கடி முனு முனுக்கும் பாடலான "நினைத்தேன் வந்தாய் " படத்தின் :"என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் "என்ற பாடல்.கற்பனையில் ,கனவில வரும் தேவதை பெண் தான் முன் காண்கையில் வரும் எண்ண ஓட்டங்கள் வரிகளாக்கப்பட்டிருக்கிறது   

2



என் இரண்டாவது தெரிவு "மின்சாரக் கண்ணா" படத்தின் :"உன் பேர் சொல்ல ஆசைதான் " என்ற பாடல். 
காதலன் அல்லது காதலியின் பெயர் தான் உதடுகளில் உச்சரிக்கப் படுவது ஒரு சுகம் தான் . காதலின் உணர்வுகளை அழகாய் சொல்லும் பாடல் 


3


ஒரு காதலியின் கனவுகளை இதமாய் சொல்லும் ஒரு பாடல் தான் என் முன்றாவது தெரிவு . பத்ரி படத்தின் "காதல் சொல்வது உதடுகள் அல்ல "
இந்த பாடல் என் நண்பன் டிலீப்காக ஜானுவின் ராகமாய் 


4



அடுத்த பாடல் விஜய் MGR  ரேஞ்சுக்கு action  செய்ததால் பிடித்த வித்தியாசமான ஒரு பாடல் வசீகர படத்தின் "நெஞ்சம் ஒருமுறை நீ என்றது "


5

மனதில் நின்ற காதலியே மனைவியாக  வந்தால் யாருக்குத்தான் விருப்பம்  இல்லை. மனதை நெருடிச்செல்லும் பாடல் 
மனதில் நின்ற காதலியே மனைவியாக  வந்தால் யாருக்குத்தான் விருப்பம்  இல்லை. மனதை நெருடிச்செல்லும் பாடல் 
 "ஆனந்தம் ஆனந்தம் பாடும்" பூவே உனக்கா"க படப் பாடல் 


6
6


என்னை மெய்மறக்கச் செய்யும்  ஒரு பாடல் . காதலன் தான் காதலிக்காய் படும் ஒரு தாலாட்டு.ப்ரியமுட படத்தின் "ஆகாச வாணி நீயே  என் ராணி "


7




அடுத்த பாடல் ஒரு காலத்தில்  எல்லார் வாயிலும் முனு முனுக்கப்பட்ட ஒரு பாடல் "ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன் "என் குஷி படுத்திய பாடல்


8

    விஜயின் படங்களில் வந்த ஒரு வித்தியாசமான  மெலடி பாடல் "சக்கரை   நிலவே " என்ற யூத் பட பாடல் . இதில் ஒவ்வொரு  வரியையும்  ரசித்திருக்கிறேன் 

9
என் அடுத்த தெரிவு காதலின் உயிர் வலியை உணர்வுகளுக்குள் கொண்டு சென்ற "நீயா பேசியது " என்ற திருமலை பட பாடல்




10


இறுதியாக தெரிவு செய்தது எல்லோரையும் புரட்டிப் போட்ட ஒரு போக்கிரி  பாடல் விஜய் அசினோடு சேர்ந்து அசத்திய :டொலூ  டொலூ " பாடல் 


                               என்ன என் பாடல் தெரிவுகள் எப்படி இருக்கு??? , என் தெரிவுகள் விஜயின் top 10௦ பாடல் என கூறினாலும் எல்லார் மனத்திலும் இடம் பிடித்த பாடல்களாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை 

டிஸ்கி ;1 எண்ண dileep இப்போ O.K  தானே உங்கள் விருப்பப்படி தொடர் பதிவை தந்துவிட்டேன்  

டிஸ்கி : 2 திலீப் உங்களை அடுத்த பதிவில் நம்ம தல அஜித்தின் supper 10 பாடல்களை தருமாறு கேட்டு கொள்கிறேன் (என்ன நாங்களும் ஆப்பு வைப்போமில்ல )
                              

27 comments:

கலக்கல் தொகுப்பு .
ஹரிணி எனக்கு இப்பதான் தெரியும் நீங்க தல ரசிகையென்று...உங்களை பேஸ்புக்கில் கவனித்து கொள்கிறேன்.

//ஒரு காதலியின் கனவுகளை இதமாய் சொல்லும் ஒரு பாடல் தான் என் முன்றாவது தெரிவு . பத்ரி படத்தின் "காதல் சொல்வது உதடுகள் அல்ல "
இந்த பாடல் என் நண்பன் டிலீப்காக ஜானுவின் ராகமாய்//

??????

நன்றாய் பெயர்களை வாசியுங்கள் புரியும் :)
நன்றி டிலீப்

டிஸ்கி : 2 திலீப் உங்களை அடுத்த பதிவில் நம்ம தல அஜித்தின் சுப்பர் ௧௦ பாடல்களை தருமாறு கேட்டு கொள்கிறேன் (என்ன நாங்களும் ஆப்பு வைப்போமில்ல )

திலீப் ( நோட் திஸ் வன் இவரானர்
என்ட நேம் டிலீப் )

சோம் திலீப் என்று வேற யாரயோ சொல்றிங்க .அவர் அஜித்தை பற்றி பதிவை தொடர்வார்.

இனி பெயரை மாற்ற முடியாது ஹரிணி....
தொப்பி....தொப்பி....

சோ திலீப் என்று வேற யாரயோ சொல்றிங்க .அவர் அஜித்தை பற்றி பதிவை தொடர்வார்

அருமையான தெரிவுகள்... அவரின் படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணமே பாடல்களும் நடனமும் தான்...

நான் என்றால் கடைசிப்பாடலை விட “நி காற்று நான் மரம்” பாடல் தான் செர்த்திருப்பேன்...

//டிலீப் said...
சோ திலீப் என்று வேற யாரயோ சொல்றிங்க .அவர் அஜித்தை பற்றி பதிவை தொடர்வார்//

டிலீப் நீங்க எழுத்து ஒன்றை பிடித்துக் கொண்டு escap ஆக முடியாது
பதிவை தொடருங்கள் டிஸ்கி 3 ஏற்ப. தப்பிக்க முடியாது

நன்றி சுதா
ஆம் உண்மைதான் நீகள் சொன்ன பாட்டி மட்டும் இல்ல இன்னும் சில பாடல்களும் விடுபட்டு விட்டது அதனால் அதை டிலீப் தன்னுடை அடுத்த பதிவில் தொடருவார் :))

இங்கே டிஸ்கி 3 இல்லையே ......

oh sorry
டிஸ்கி : 2 திலீப் உங்களை அடுத்த பதிவில் நம்ம தல அஜித்தின் supper 10 பாடல்களை தருமாறு கேட்டு கொள்கிறேன் (என்ன நாங்களும் ஆப்பு வைப்போமில்ல

சூப்பர் சூப்பர் கலைக்சன் நன்றி

தொகுப்பு அருமை Harini Nathan
2 திலீப் உங்களை அடுத்த பதிவில் நம்ம தல அஜித்தின் supper 10 பாடல்களை தருமாறு கேட்டு கொள்கிறேன்

எதிர்பார்க்கிறேன் திலீப் அஜித் 10 பாடல்களை....

நல்லா தேர்வுகள்... ஆனால் விஜய் ஸ்பெஷல்ன்னு சொல்லிட்டு ஒரு அதிரடிப்பாடல் கூட இல்லையா...

//tamil cinema said...
சூப்பர் சூப்பர் கலைக்சன் நன்றி//

நன்றி ;))

//பிரஷா said...
தொகுப்பு அருமை Harini Nathan
2 திலீப் உங்களை அடுத்த பதிவில் நம்ம தல அஜித்தின் supper 10 பாடல்களை தருமாறு கேட்டு கொள்கிறேன்

எதிர்பார்க்கிறேன் திலீப் அஜித் 10 பாடல்களை...//

நன்றி பிரஷா :)

//philosophy prabhakaran said...
நல்லா தேர்வுகள்... ஆனால் விஜய் ஸ்பெஷல்ன்னு சொல்லிட்டு ஒரு அதிரடிப்பாடல் கூட இல்லையா..//

நன்றி prabhakaran
இல்லை காதல் பாடல்களாக தரலாமே என்று தெரிவு செய்தேன் :)

//வெறும்பய said...
நல்ல தேர்வுகள்..//

நன்றி வெறும்பய :)

அடுத்த தொடர் பதிவா.. நடக்கட்டும்

கலக்கல் collection. அழகிய தமிழ் மகன் படத்திலிருந்து ஏதாவது பாடல் இருக்கும் என்று எதிர்பாத்தேன்.

நன்றி மகாதேவன்

நீங்க அஜித் ரசிகையா...நம்ப முடியல....எப்படி இப்படி ஒரு தெரிவு...சூப்பர்..

நல்ல பாடல்களோடு இறுதி பாடல் தேவையில்லை என்று நினைக்கின்றேன்...(விஜய் ரசிகனாக..)
மாறாக நாளைய தீர்ப்பின் “உடலும் இந்த உயிரும்”பாடல் “நீ காற்று நான் மரம்..”பாடல் “இன்னிசை பாடி வரும்...”பாடல் இவற்றில் ஒன்றை தெரிந்திருந்தால் கேட்போர் ரசனை மாறியிருக்காது...குழம்பியிருக்காது!

நன்றி ஜனகன் :)

Post a Comment