Sunday, November 28, 2010

மலைச்சராலின் 50 தாவது சிதறல்



என் வலைப்பூ சகாக்களுக்கு !!!
ஏதோ மனத்தில் வரும் எண்ணமதை 
கிறுக்கிக் கொண்டிருந்த இவள் 
இன்று வலைப்பூவில் தனது  50தாவது 
பதிவை தொட்டுவிட்டாள்

ஏதோ ஒரு ஆர்வக்கோளாறினால் 
ஆரம்பித்துவிட்டேன் 
முதல் பதிவே கவிதையாய் 
தவழ்ந்தது என் "மலை சாரலில்"

வலைப்பதிவை பற்றியே 
பெரிதாய் தெரியாத எனக்கு 
முதல் தெரிந்த ஒரே ஒரு 
வலைப்பூ என் நண்பன் டிலீபினது
அவன் தந்த ஊக்கமும் உதவியும் இன்று என்னை 
50 பதிவையும் எழுத வைத்துவிட்டது

இன்னும் எழுத  வேண்டும் 
வித்தியாசமான பதிவுகளை தர வேண்டும் 
என ஆர்வம் என்னுள். 
ஆரம்பத்தில் பெரிதாய் 
கருத்துகள்  வரவில்லை என்றாலும் 
இப்போ உங்கள் போன்றவர்களின் வருகையும் கருத்துக்களும் 
என்னை அங்கீகரித்திருக்கிறது 
  
மலைச்சாரல் சிந்திய துளிகளை ரசித்து  
வாக்களித்த நண்பர்களுக்கும்  
தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தி வரும் நண்பர்களுக்கும் 
என்னையும் மதித்து பின் தொடரும் நண்பர்களுக்கும் 
அனைவருக்கும் அன்பார்ந்த நன்றிகள் 

     மலைச்சாரல் தொடர்ந்து வீசும் 
                                                
                                                                                    அன்புடன் 
                                                                            ஹரிணி நாதன் 

28 comments:

மலைச்சாரல் தொடர்ந்து வீசும்//

தொடர்ந்து வீச வாழ்த்துக்கள்..

நன்றி ஹரிஸ்
உங்கள் தொடர் வருகையும் கருத்துக்களும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும் :)

100-வது பதிவு எப்ப வரும் ஹரினி ??

வரும் வரும் 99 தாவது பதிவுக்கு பின் lol
நன்றி டிலீப்:)

குருவுக்கேவா ??? ஹரிணி ?? lolz

ஆமா ஆமா :)
பின்ன குருவுக்கேத்த சிஷியையாச்சே lolz

//வலைப்பதிவை பற்றியே
பெரிதாய் தெரியாத எனக்கு
முதல் தெரிந்த ஒரே ஒரு
வலைப்பூ என் நண்பன் டிலீபினது
அவன் தந்த ஊக்கமும் உதவியும் இன்று என்னை
50 பதிவையும் எழுத வைத்துவிட்டது//

இது கொஞ்சம் ஓவர் ஹரிணி..
எனக்கு தெரிஞ்சத சொல்லி கொடுத்தேன்...
அதுக்காக கோயில் ஒன்டும் கட்டிடாதிங்க lolz

@டிலீப் நீங்களே சொன்னாலும் என்னால கோவில் எல்லாம் கட்டமுடியாது lol

//Prasanna said...
Congrats.. Keep going//
Thanks a lot Prassanna :)

வாழ்த்துகள் ஹரிணி.....

///இன்னும் எழுத வேண்டும்
வித்தியாசமான பதிவுகளை தர வேண்டும்
என ஆர்வம் என்னுள்.////
இந்த ஆர்வம் இதை இன்னும் வரவேற்கின்றேன்....

மலை சாரல்....மனதில் சாரலாய் தொடர்ந்தும் வீசட்டும்..மீண்டும் என் வாழ்த்துகள்.....
-ஜனகன்

இன்று வரப்பிந்தியமைக்கு மன்னிக்கவும்... இந்த 50 விரைவில் 500 ஆகா என் வாழத்துக்கள்....

(500 பிறகு எழுதாக் கூடாது என்று சொல்கிறானோ என்று எண்ணாதிங்க அந்தப்பதிவில் வந்து 5000 என வாழ்த்திப் போகிறென்...)

நன்றியையே கவிதையாக தந்து விட்டீர்கள். தொடர்ந்து சாரல் தெறிக்கட்டும்.

50 - வாழ்த்துக்கள் ஹரிணி !!

valththukkal akka, thodarnthum unkalathu malaich saralin, pathivukalal, enkalai nanaiya vaiunkal.
unkalai ukkappaduthiya unkal nanpan dileep kkum nanrikal, nallathoru valaippathivalarai arimukappapdiththiyathattku.

வாழ்த்துக்கள்... சலிப்படையாமல், சோர்வடையாமல் தொடர்ந்து எழுதுங்கள்...

நன்றி ஜனகன் :)
உங்கள தொடர்வருகையும் கருத்துக்களும் என்னை ஊக்கப்படுத்தும். :)

நன்றி நன்றி ம.தி.சுதா.
உங்கள தொடர்வருகையும் கருத்துக்களும் என்னை ஊக்கப்படுத்தும். :)

நன்றி நன்றி Orin
உங்கள தொடர்வருகையும் கருத்துக்களும் என்னை ஊக்கப்படுத்தும். :)

நன்றி நன்றி Arun
உங்கள தொடர்வருகையும் கருத்துக்களும் என்னை ஊக்கப்படுத்தும். :)

நன்றி நன்றி Philosophy prabhakaran
உங்கள தொடர்வருகையும் கருத்துக்களும் என்னை ஊக்கப்படுத்தும். :)

வாழ்த்துக்கள் ஹரிணி :)

நன்றி நன்றி Balaji saravana :)
உங்கள தொடர்வருகையும் கருத்துக்களும் என்னை ஊக்கப்படுத்தும்.

ஓ 50வது பதிவா??

தொடர்ந்து எழுதங்க சகோதரி உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.

வாழ்த்துக்கள்

நன்றி நன்றி மகாதேவன்-V.K :)
உங்கள தொடர்வருகையும் கருத்துக்களும் என்னை ஊக்கப்படுத்தும்.

Post a Comment