எத்தனையோ மாற்றங்கள் இன்றைய யுகத்தில் நடந்து கொண்டிருக்க ஏனோ பெண்களும் அவர்கள் பெற்றோரும் இந்த சீதனம் என்ற சாபத்தில் இருந்து விடுப்படவில்லை
1) டொக்டர் =< 5,000,000 ரொக்கம் - வெள்ளவத்தை அல்லது யாழ் நல்லூரில் வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
2) இஞ்சினியர் =< 5,000,000 ரொக்கம் - வெள்ளவத்தை அல்லது யாழ் நல்லூரில் வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
3) வேலையுள்ள பட்டதாரி =< 3,000,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
4) வேலையற்ற பட்டதாரி =< 2,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
5) ஏ.எல் படித்து அரசாங்க உத்தியோகம் பார்பவர்கள் =< 2,000,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
6) வேறு சிறு அரசாங்க வேலை பார்போர் =< 1,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
7) தனியார் துறை வேலை பார்போர் =< 1,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது காணியெண்டாலும் பரவாயில்லை( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
8) சுயதொழில் வகை = 1,000,000 வீடு அல்லது காணியெண்டாலும் பரவாயில்லை
9) வர்த்தகம், கடைக்காரர் = 1,000,000 வீடு அல்லது காணியெண்டாலும் பரவாயில்லை
10) தோட்டக்காரர் அல்லது அதே வகைக்குள் அடங்கும் எல்லோருக்கும் = 500,000 தொடக்கம் 800,000 வரைக்கும் - வீடு, காணி எதுவும் தந்தால் அது புண்ணியம்
குறிப்பு - நிபந்தனைக்கு உட்பட்டது என்றாள் பெண்ணினுடைய அழகு, அவள் வேலை செய்பவளாக இருத்தல் போன்றன....
இவை ஓகே என்றால் ' =< ' = ' = ' சமப்படும்...
என்ன கொடும சரவணா இது ???
நன்றி:Newjaffna
8 comments:
அஹா..அஹா நல்ல ஆராய்ச்சி ஹரிணி
என்ன கொடும சரவணா இது ??
ஓ அப்படியா டிலீப்???
கொடுமைதான் ..............
//வேலையற்ற பட்டதாரி =< 2,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)//
ஆகா..யாழ்பாணத்துல பொண்ணு பாத்துரலாம் போல..
ஆகா ஆகா ஹரிஸ் பாத்துரலாம் பாத்துரலாம் :)
//பாத்துரலாம் பாத்துரலாம்//
என்னோட அழகுக்கும்,அறிவிற்க்கும்,திறமைக்கும் ஏற்ற மாதிரி பாருங்க...
Ya Sure
Unga Bio data Anuppunga Enakku:p
என் பயோடேட்டா என் ப்ரொஃபைல்ல இருக்கும் பாத்துக்கோங்க..
Post a Comment