நிஜமில்லா பூமியில்
உன் காதல் பொய்யானது
நிஜமே....
போலியான உறவுகள் மத்தியில்
நீ நடித்த காதல் நாடகம்
என்னில் அரங்கேறியது
உண்மையே ....
பொய் கொண்ட உன் விழிகள்
என் பார்வை பறித்து சென்றது
மெய்யே.......... - ஆனால்
உண்மையாய் என் காதல் நீ
உணர்கையில் ........
அதை மலர்மாலையாய்
என் கல்லறை மீது
நீ சமர்பிப்பதும் உண்மையாகும்
என் உயிரானவனே !!!!!!!!!!
9 comments:
good one....!
Thanks Kausalya :)
:(..அருமை..தொடருங்கள்..
நன்றி ஹரிஸ்
உண்மையாய் என் காதல் நீ
//உணர்கையில் ........
அதை மலர்மாலையாய்
என் கல்லறை மீது
நீ சமர்பிப்பதும் உண்மையாகும்
என் உயிரானவனே !!!!!!!!//
உண்மையில் அவளின் காதல் புனிதமானது!
நன்றி மகாதேவன் :)
நிஜமில்லா பூமியில்
உன் காதல் பொய்யானது
நிஜமே....
போலியான உறவுகள் மத்தியில்
நீ நடித்த காதல் நாடகம்
என்னில் அரங்கேறியது
உண்மையே ....
Niceeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
Thanks Dileep
ahah welcome madam
Post a Comment