Monday, November 22, 2010

அம்மா





ஈரைந்து திங்கள் 
 கருவில் சுமந்து 
இன்னும் என்னை உன் மனதில் சுமக்கும் 
உன் அன்புக்கு இணை இல்லை அம்மா 
அன்பெனும் சொல்லுக்கு 
அர்த்தம் காண்பித்துக்கொண்டிருக்கும்
இவ்வுலக தெய்வம் நீ 
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
அம்மா 

12 comments:

அம்மாவுக்கு பிறந்த நாளா? என்னோட வாழ்த்துக்கள சொல்லீருங்க..

ஆமாம் ஹரிஸ்
கண்டிப்பா. நன்றி

உங்கள் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மாவின் அன்பு போல் வேற யாரிடமும் கிடைக்காது

//அன்பெனும் சொல்லுக்கு
அர்த்தம் காண்பிதிக்கொன்டிருக்கும்
இவ்வுலக தெய்வம் நீ //

தவறாக இருந்தாலும் தெளிவாக புரிந்தது, அழகாக இருந்தது!!! அம்மா,
ஆங்கிலத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியபோது

அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

(Home Varan partyku lolz)

நன்றி சௌந்தர் :)

நன்றி டிலீப் :)
yes sure :)

அன்பென்னும் வேதம் சொல்லு(ம்)மடி அன்னை.....

அம்மாவுக்கு என் வாழ்த்துகளையும் சொல்லி விடுங்கள் சகோதரி.....

நன்றி ஜனகன் .
ya Sure :)

நன்றி எஸ்.கே

அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அம்மாவை பற்றி எவ்வளவு கவிதை வேண்டுமானாலும் எழுதலாம். கவிதை கடந்தவள்..

Post a Comment